8வது தேசிய சாரணர் ஜம்போரி நேற்று அம்பாந்தோட்டை


8வது தேசிய சாரணர் ஜம்போரி நேற்று அம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சாரணச் சிறார்கள் வரவேற்று அழைத்து வருகின்றனர். எந்த சாரணர் ஜம்போரி நிகழ்வில் 40000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றுகின்றனர்.
CLICK

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by SKY NETWORK