![]() |
நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஹோல்கம கிராமத்துக்கான மின்சார விநியோகத்திட்டத்தினை திறந்து வைத்துப்பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார விநியோகத்திட்டத்தின் மூலமாக ஹோல்கம கிராமத்தினைச்சேர்ந்த மூவின மக்களையும் சேர்ந்த 200 குடும்பங்கள் நன்டையடையவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



5:24 AM
Welcome to Sky network

