காட்டுக்குள் வினோத உருவம் படம் பிடித்தபோது தடுமாற்றத்தில் கமெரா உடைந்ததாம் திகில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

காட்டுக்குள் வினோத உருவம் படம் பிடித்தபோது தடுமாற்றத்தில் கமெரா உடைந்ததாம் திகில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

அமெரிககாவில் மான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற ஒருவர் தான் அடர்ந்த காட்டுக்குள் இந்த உருவத்தைக் கண்டு படம் பிடித்ததாகக் கூறி வேட்டை நிகழ்வுகள் சம்பந்தமான ஒரு இணையத்தளத்துக்கு இந்தப் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இந்தப் படத்தை எடுத்தபோது தான் பெரும் அச்சமடைந்ததாகவும், தடுமாற்றத்தில் தனது கமரா கூட உடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமரா உடைந்தபோதும் அதிலிருந்த மெமரி கார்ட்டுக்கு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பர்மேன் போல் காட்சியளித்த இந்த உருவம் காட்டுக்குள் மறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by SKY NETWORK