தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாயின! (2011.02.17)
கடந்த வியாழக்கிழமை (2011.02.17) இரவு 7.45 மணியளவில் தெஹிவளை மேம்பாலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த முற்சக்கர வண்டி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாயின. மேம்பாலம் வழியாக வந்துகொண்டிருந்த முற்சக்கர வண்டி பாதையின் அருகில் உள்ள வீ தி தடைகளை தாண்டும்போது மறுபக்கமாக வந்த இன்னுமொரு முற்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது. இம்முற்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட இருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து தொடர்பாக தெஹிவலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாயின! (2011.02.17)
3:41 AM
Welcome to Sky network






